பொலிவியா அதிபர் பதவி விலக முதலாளித்துவமே காரணம் - அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு கருத்து
பொலிலியா அதிபர் பதவி விலக காரணமான போராட்டத்துக்கு பின்னால் அந்நாட்டின் முதலாளி வர்க்கத்தின் முழு ஆதரவு உள்ளதாக அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு கருத்து கருத்து தெரிவித்துள்ளனர்.
பொலிலியா அதிபர் பதவி விலக காரணமான போராட்டத்துக்கு பின்னால் அந்நாட்டின் முதலாளி வர்க்கத்தின் முழு ஆதரவு உள்ளதாக அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். பொலிவியாவில் வன்முறை, அடக்குமுறை, மரண ஓலம் தான் மிஞ்சும் என வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடோரோ தெரிவித்துள்ளார். விரைவில் அங்கு நடைபெற உள்ள தேர்தல் பொலிவியா மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக அமையும் என அர்ஜென்டினா அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Next Story