"ஆசியான் நாடுகளுடன் கடலோர பாதுகாப்பில் கைகோர்க்க இந்தியா தயார்" - மோடி
தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார், மோடி
அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, பாங்காங்கில், நடைபெற்ற 16ஆவது ஏசியன் - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியா, ஆசியான் நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் என்ற முடிவை தாம் வரவேற்பதாக தெரிவித்தார். ஆசியான் நாடுகளுடன் கடலோர பாதுகாப்பில் கைகோர்க்க இந்தியா தயாராக இருப்பதாக மோடி கூறினார். இறுதியில் ஆசியான் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்களுடன் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Next Story