ஹஜ் யாத்திரை - மெக்கா நகரில் குவிந்த இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் மெக்கா நகரில் குவிந்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் மெக்கா நகரில் குவிந்துள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியாவில் மெக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது. இறுதிகட்டமாக நடைபெறும் தொழுகையில் பங்கேற்பதற்காக ஏராளமான இஸ்லாமிய மக்கள் மெக்கா நகரில் குவிந்துள்ளனர்.
Next Story