இத்தாலி பெண் விஞ்ஞானி வடிவில் பார்பி பொம்மை

சிறுமிகளிடம் விண்வெளி தொடர்பான பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பார்பி நிறுவனம் இத்தாலி பெண் விஞ்ஞானி வடிவில் புதிய பொம்மை ஒன்றை தயாரித்துள்ளது
இத்தாலி பெண் விஞ்ஞானி வடிவில் பார்பி பொம்மை
x
சிறுமிகளிடம் விண்வெளி தொடர்பான பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பார்பி நிறுவனம் இத்தாலி பெண் விஞ்ஞானி வடிவில் புதிய பொம்மை ஒன்றை தயாரித்துள்ளது. விண்வெளி தொடர்பான பணிகளை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த பொம்மையை பார்பி நிறுவனம் தயாரித்துள்ளது. இத்தாலி பெண் விண்வெளி ஆராய்ச்சியாளர் சமந்தா கிறிஸ்டோஃபொரெட்டி, விண்வெளிக்கு சென்று வந்த முதல் இத்தாலி பெண்மணி ஆவார். இவரது இந்த பார்பி பொம்மை குறித்து கூறிய சமந்தா, சிறுவர், சிறுமியர்களுக்கு விண்வெளித்துறை குறித்து கனவுகளை வளர்க்க உதவியாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்