"இலங்கை புலனாய்வுத்துறை பாரபட்சமாக செயல்படுகிறது" - வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் குற்றச்சாட்டு
இலங்கை புலனாய்வுத்துறை மிகவும் பாரபட்சமாக செயல்படுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே சிவஞானம் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை புலனாய்வுத்துறை மிகவும் பாரபட்சமாக செயல்படுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே சிவஞானம் குற்றம்சாட்டியுள்ளார். அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவஞானம், வவுணதீவில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு முன்னாள் போராளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story