மோடி வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து
மோடி வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த இயலாது என கூறியுள்ளார். அதே சமயம் பாஜக வலது சாரி கட்சி என்றும், அது வெற்றி பெற்றால், காஷ்மீரில் சில வகையான தீர்வு கிடைக்கும் என்றும் இம்ரான்கான் தெரிவித்தார்.
Next Story