தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரை கடத்திய வழக்கு : இலங்கை முன்னாள் கடற்படை தளபதி மீது புகார்
கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
இலங்கை தலைநகர் கொழும்புவில் தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரை கடத்தியதாக கூறப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்டோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. குற்றவியல் சட்டம் 296ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக தனிப்படை போலீசார் கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
Next Story