இலங்கையில் 294 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்ரி சிரிசேனா நேரில் பாராட்டு

இலங்கையில் இருந்து கடத்த முயன்ற 294 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் 294 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்ரி சிரிசேனா நேரில் பாராட்டு
x
இலங்கையில் இருந்து கடத்த முயன்ற 294 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்ரி சிரிசேனா அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்