கொரிய ராணுவத்தின் 71 வது ஆண்டு விழா - ராணுவ மரியாதையை ஏற்று கொண்ட வட கொரிய அதிபர்
கொரிய ராணுவம் உருவாகி 71 ஆண்டுகள் பிறந்ததை முன்னிட்டு, கொரிய ராணுவத்தின் ஆண்டு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கொரிய ராணுவம் உருவாகி 71 ஆண்டுகள் பிறந்ததை முன்னிட்டு, கொரிய ராணுவத்தின் ஆண்டு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தலைநகரான பியாங்யாங் நகரில், ராணுவ வீரர்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு மரியாதையை அதிபர் கிம் ஜாங் உன் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ராணுவத்தினரின் இன்னிசை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
Next Story