பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஜெர்மனியில் தேனீகளை காக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
x
ஜெர்மனியில் தேனீகளை காக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முனிச் நகரில் உள்ள மரைன்பிளட்ச் சதுக்கத்தில் தேனீகள் வேடமிட்டு ஒன்றுகூடிய மக்கள், விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருத்துகள் பயன்படுத்துவதால் தேனீகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்