சீனா : ஒரே நாளில் 9.78 கோடி மக்கள் ரயில் பயணம்..!
சீன புத்தாண்டை கொண்டாட சொந்த ஊருக்கு பயணம்
வருகின்ற பிப்ரவரி 5 ஆம் தேதி சீன புத்தாண்டு பிறக்கவிருப்பதை முன்னிட்டு, நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 9 புள்ளி 78 கோடி மக்கள் ரயிலில் பயணித்ததாக தெரியவந்துள்ளது. வசந்த காலத்தை வரவேற்க சீன நகரங்கள் விழா கோலம் பூண்டு காட்சியளித்து வருகின்றன. ஆண்டுதோறும் வசந்த காலத் திருவிழாவின் போது, எங்கிருந்தாலும் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைவது பாரம்பரிய வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது.
Next Story