இந்தியா - பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்...
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லீ டிரியன், புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லீ டிரியன், புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். 20 - வது ஆண்டு நட்புறவை கொண்டாடும் வகையில், இரு நாடுகளுக்கு இடையே தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Next Story