மியான்மரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

மியான்மரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
மியான்மரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
x
4 நாள் அரசு முறை பயணமாக மியான்மர் நாட்டிற்கு சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் நய் பய்டா நகருக்கு சென்ற அவரை அந்நாட்டு அதிபர் யுவின் மின்ட் வரவேற்றார். பின்னர் அளிக்கப்பட்ட அரசு மரியாதையை ராம்நாத் ஏற்றுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்