விண்வெளி வீரருடன் உரையாடும் ரோபோ வீடியோ
விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு உதவும் வகையில் ரோபோ ஒன்றை ஐரோப்பிய விண்வெளி மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு உதவும் வகையில் ரோபோ ஒன்றை ஐரோப்பிய விண்வெளி மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 'சிம்மோன்' என பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ, விண்வெளி வீரர் அலெக்சாண்டருடன் உரையாடும் வீடியோ ஒன்றை அந்த விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. அதில் ''எழுந்திரு'' என்று கூறிவுடன் அந்த ரோபோ, ''உத்தரவுக்காக காத்திருக்கிறேன்'' என்று பதில் கூறுகிறது. அலெக்சாண்டருக்கு விருப்பமான பாடல்களை பாடி அவரை சிம்மோன் மகிழ்விக்கும் காட்சியும் வெளியாகியுள்ளது.
Next Story