அமெரிக்க ஆளுநராக திருநங்கைக்கு வாய்ப்பு - இடைத்தேர்தல் வெற்றி முடிவுக்கு காத்திருப்பு
அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வெர்மான்ட் மாகாணத்தின் ஆளுநர் தேர்தலில் கிறிஸ்டின் ஹால்குஸ்ட் என்ற திருநங்கை போட்டியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வெர்மான்ட் மாகாணத்தின் ஆளுநர் தேர்தலில் கிறிஸ்டின் ஹால்குஸ்ட் என்ற திருநங்கை போட்டியிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், தற்போதய ஆளுநர் பில் ஸ்காட் என்பவரை விட, திருநங்கை 10 சதவீத ஓட்டுகள் அதிக பெற்றிருந்தார். இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், ஆளுநராக பதவியேற்கும் முதல் அமெரிக்க திருநங்கை என்ற பெருமையை பெறுவார்.
Next Story