பெண்கள் என பாகுபாடு காட்டுவதா? - சீனா பெண் விமானி கவலை

சீனாவை சேர்ந்த பெண் விமானி ஒருவர் பெண்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் மறுப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பெண்கள் என பாகுபாடு காட்டுவதா? - சீனா பெண் விமானி கவலை
x
சீனாவை சேர்ந்த பெண் விமானி ஒருவர் பெண்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் மறுப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.  800 ஆண் விமானிகளுடன் பணிபுரிந்து வரும் ஆறு பெண் விமானிகளில் ஒருவரான ஹான் ஸியுவான், ஆண் - பெண் என்ற அடிப்படையில் பெண்களின் வாய்ப்புகள் தட்டிப்பறிக்கப்படுவதாக  குற்றம்சாட்டியுள்ளார். பெண் விமானிகளின் ஆற்றல் மற்றும் திறமைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்