இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிறிசேனாவை சந்திக்க வாய்ப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 7ந்தேதி இலங்கை அதிபர் சிறிசேனாவை அவரது செயலகத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பிரதமர் ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அவருக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் 7ந்தேதி இலங்கை அதிபர் சிறிசேனாவை அவரது செயலகத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story