இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு முதலீட்டாளர் களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
முன்னதாக டோக்கியோவில் நடைபெற்ற வர்த்தக கூட்டத்தில், ஜப்பான் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை, பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு முதலீட்டாளர் களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி, உறுதியளித்தார்.
Next Story