அமெரிக்காவில் 62 மாடி கட்டட உச்சியில் காரை இயக்கி சோதனை

அமெரிக்காவில் 62 மாடி கட்டட உச்சியில் ஃபார்முலா ஒன் காரை இயக்கி RED BULL நிறுவனம் சோதனை மேற்கொண்டது.
அமெரிக்காவில் 62 மாடி கட்டட உச்சியில் காரை இயக்கி சோதனை
x
அமெரிக்காவில் 62 மாடி கட்டட உச்சியில் ஃபார்முலா ஒன் காரை இயக்கி RED BULL நிறுவனம் சோதனை மேற்கொண்டது. மியாமியில் நான்காவது உயர்ந்த கட்டடத்திற்கு பார்முலா ஓன் கார் இயற்திரம் மூலம் கொண்டு வரப்பட்டது. கட்டடத்தின் உச்சியில் பார்முலா ஓன் காரை இயக்கி RED BULL நிறுவனம் சோதனையை மேற்கொண்டது. இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டு கொஞ்சம் இழந்தாலும் பெரும் விபத்து நிகழும். இந்த சூழலில் வெற்றிக்கரமாக நடத்தப்பட்ட சோதனை பார்முலா ஓன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்