160 சிகரெட்டுகளை புகைக்கும் முதியவரின் முயற்சி தோல்வி

ஒரே நேரத்தில் 160 சிகரெட்டுகளை புகைத்து, உலக சாதனைக்கு முயன்ற முதியவரின் முயற்சி தோல்வியடைந்தது.
160 சிகரெட்டுகளை புகைக்கும் முதியவரின் முயற்சி தோல்வி
x
ஒரே நேரத்தில் 160 சிகரெட்டுகளை புகைத்து, உலக சாதனைக்கு முயன்ற முதியவரின் முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த 66 வயதான Jim Purol, நூற்றுக்கணக்கில் ஸ்ட்ரா மற்றும் சிகரெட்டுகளை வாயில் வைத்து, பல உலக சாதனைகளைப் படைத்தவர். 

2003ம் ஆண்டு ஒரே நேரத்தில் 159 சிகரெட்டுகளை பற்றவைத்து புகைத்து, உலக சாதனை படைத்தார். தற்போது தமது சாதனையை முறியடிக்க விரும்பினார். ஆனால் வயதான காரணத்தில் அவரது வாய்க்குள் 130 சிகரெட்டுகளை மட்டுமே வைக்க முடிந்தது. இதனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

Next Story

மேலும் செய்திகள்