3 ஆண்டுகள் கெடாமல் இருக்கும் 'பீட்சா' தயாரிப்பு

3 ஆண்டுகள் கெடாமல் புத்துணர்வுடன் இருக்கும் புதிய பீட்சாவை அமெரிக்க ராணுவத்தின் சமையல் பிரிவு வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
3 ஆண்டுகள் கெடாமல் இருக்கும் பீட்சா தயாரிப்பு
x
3 ஆண்டுகள் கெடாமல் புத்துணர்வுடன் இருக்கும் புதிய பீட்சாவை அமெரிக்க ராணுவத்தின் சமையல் பிரிவு வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். வெயில், குளிர் மற்றும் பசிக்கும் நேரங்களில் உடனடியாக சாப்பிடும் வகையில் இந்த பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது. 'மீல்ஸ் ரெடி பார் ஈட்' என இந்த பீட்சாவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் வகையில் இந்த பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்