விளை நிலங்களில் வண்ண ஓவியம்
சீனாவில் பல்வேறு வண்ணங்களை கொண்ட நெற்பயிர்களால் ஆன ஓவியம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
சீனாவில் பல்வேறு வண்ணங்களை கொண்ட நெற்பயிர்களால் ஆன ஓவியம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.யூனான் மாகாணத்தில் உள்ள ஹேவன் கிராமத்தில் பத்து ஏக்கர் பரப்பிலான விளை நிலத்தில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, கருப்பு, பச்சை என ஐந்து நிறங்கள் கொண்ட பயிர்களை நட்டு இந்த ஓவியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.பட்டாம்பூச்சிகள், இலைகளுடன் தெற்கு சீன இன மக்களின் இளவரசியின் அழகிய உருவம் என கலைநயமிக்க இந்த படைப்பை காண சுற்றுலா பயணிகள் குவித்து வருகின்றனர்.
Next Story