பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் - இம்ரான் கான்
தந்தி டிவிக்காக பிபிசி தயாரித்து வழங்கிய இம்ரான்கானின் சிறப்பு நேர்காணல்..
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அது அந்த நாட்டில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்று, பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில், அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் களமிறங்கவுள்ளார். இந்த நிலையில், தந்தி டிவிக்காக பிபிசி தயாரித்து வழங்கிய இம்ரான்கானின் சிறப்பு நேர்காணல்..
.
Next Story