சமையலை அசத்தலாக செய்து முடிக்கும் இயந்திரம்

மையலறையில், இனி கால் கடுக்க நிற்க வேண்டாம்
சமையலை அசத்தலாக செய்து முடிக்கும் இயந்திரம்
x
சமையலறையில் கால் கடுக்க நின்று சமைக்கும் பெண்களுக்கு விடுதலை கொடுக்கும் விதமாக சமையலை செய்யும் இயந்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நமக்கு விருப்பமான உணவை ப்ரோக்ராமிங் முறையில் கொடுத்துவிட்டால் காயை வெட்டுவது முதல் சமையல் செய்து அதனை தட்டில் கொட்டுவது வரை நேர்த்தியாக அந்த இயந்திரம் செய்து முடிக்கிறது. வேலை எல்லாம் முடிந்த பிறகு சமைத்த பாத்திரத்தையும் கழுவி வைக்கும் இந்த இயந்திரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்