சிரியாவில் உச்ச கட்ட மோதல் - முன்னேறும் ராணுவம்
தொடர் தாக்குதலால் லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்
தென்மேற்கு சிரியாவில் நடைபெற்று வரும் உச்ச கட்ட போரால், 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாக, அகதிகளுக்கான ஐ.நா.அமைப்பு தெரிவித்துள்ளது.
Next Story