போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் சம்பாதித்த பணம்... விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

x

#drugcase #smuggling #jafersadiq #thanthitv

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை, ஜாபர் சாதிக், பல்வேறு துறைகளில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. 6 கோடி ரூபாய் ரொக்கப்பணம், திரைப்படம் தயாரிக்க 12 கோடி ரூபாய் முதலீடு செய்தது என தோராயமாக அவர் 40 கோடி ரூபாய் வரை பணம் ஈட்டியது தெரிவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்