SP அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா...சகோதரி போல் சமாதானம் செய்த SI...காஞ்சிபுரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

x

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,அலுவலகம் வாசலில், விவாகரத்து செய்த கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் ஒருவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னை கொளத்தூரை சேர்ந்த திலகவதி என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விமல்குமார் என்பவரை திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில், கணவருடன் சேர்த்த வைக்க கோரி, தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து அறிந்த அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் சாகோதரியை போல் முகத்தை கழுவி விட்டு குடிக்க தண்ணீர் கொடுத்து, கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்து, அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்