பெண் அதிகாரிக்கு டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு | Salem
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மாவட்ட சிறையில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட மளிகை பொருட்களில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆத்தூர் மாவட்ட சிறையின் துணை சிறை அலுவலர் வைஜெயந்தியை சஸ்பெண்ட் செய்து தமிழக
Next Story