#BREAKING || தமிழகத்தை உலுக்கிய 3 பெண்கள் மரணம்..முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

x

தமிழகத்தை உலுக்கிய 3 பெண்கள் மரணம்..முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி சாலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

சாலையோர தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணிற்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு



Next Story

மேலும் செய்திகள்