கைக்குழந்தைகளுடன் பெண்கள் போராட்டம்! 70 பேர்க்கு திடீரென வாந்தி,மயக்கம்! கதறும் ஆசிரியர்கள்
இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
நேற்று வரை வரை 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், காலை முதல் தற்பொழுது வரை 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வாந்தி, மயக்கத்திற்கு உள்ளாகி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்... கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
Next Story