ஒயின் மிக்ஸ்ங்யில் பெண்கள் - கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

x

கோவை அவினாசி சாலையில் உள்ள, தனியார் ஹோட்டலில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது. இதில் பிளம்கேக் தயாரிப்பதற்கு 550 கிலோ எடையிலான முந்திரி, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்கள் ஊற்றி மிக்ஸ் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்