வயிற்று வலி என வந்த பெண் மரணம் "ஆபரேஷன் செய்யாமலேயே நாடகமா..?" ரணகளமான மருத்துவமனை - பகீர் பின்னணி

x

திண்டுக்கல்லில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர், சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதமாக உயிரிழந்ததும், மருத்துவமனை நிர்வாகம் ரமணா திரைப்பட பாணியில் நடந்து கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்