#JUSTIN : ஆவின் பச்சை பால் நிறுத்தமா...? ஊதா நிற டிலைட் பால் ஏன்..? அமைச்சர் விளக்கம்
ஆவின் ஊதா நிற டிலைட் பால் - அமைச்சர் விளக்கம் /கோப்புக்காட்சி/ஆவின் ஊதா நிற டிலைட் பால் விவகாரம் குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்/"ஆவின் நீண்ட காலமாக வழங்கி வரும் பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட பாலை பொறுத்தவரை பசும்பாலில் கூடுதலாக 1% கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது"/"இந்த கொழுப்பு இன்றைய வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேவையற்ற ஒன்று"/அதிலும் பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்ட திடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்/
Next Story