"வாய்க்குள்ளயே நுழைய மாட்டிக்கிது..ஏன்யா இப்படி பேர் வைக்கிறீங்க" - ப.சிதம்பரம்
ஆங்கிலத்தில் தயாராகும் சட்டங்களுக்கு இந்தி பெயர் வைக்க வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், இந்தி பெயரை உச்சரிக்க கடினமாக இருப்பதாக கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்..
Next Story