"தளவாய் சுந்தரத்தை நீக்கிய நீங்க ஏன் அந்த கூட்டத்துக்கு போனீங்க?" - ஈபிஎஸ்ஸை லாக் செய்த பாஜக | ADMK
"தளவாய் சுந்தரத்தை நீக்கிய நீங்க ஏன் அந்த கூட்டத்துக்கு போனீங்க?" - ஈபிஎஸ்ஸை லாக் செய்த பாஜக
#edappadipalanisamy #ADMK #hraja #thanthitv
விமர்சனங்கள் வந்ததால் விஜயதசமிக்கு விஜய் வாழ்த்து கூறியுள்ளதாக தெரிவித்த தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா, எஸ்.டி.பி.ஐ கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story