ஆர்ப்பரிக்கும் அருவி எங்கே ? - அதிர்ச்சி தந்த குற்றாலம் - கேள்விக்குறியான மக்கள் வாழ்வாதாரம்
ஆர்ப்பரித்து கொட்டும் நீருடன் எப்போதும் களைக்கட்டும் குற்றால சீசன், இந்த ஆண்டு தண்ணீர் வரத்து இன்றி வெறும் பாறைகளாக காட்சியளிப்பதால், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
Next Story