"கடையை எப்ப சார் திறப்பீங்க..!" - திறக்கும் முன் காத்துக்கிடந்த 'குடி'மகன்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. கடை திறப்புக்கு முன்னதாகவே கடைகள் முன் திரண்ட மதுப்பிரியர்கள், "கடையை எப்ப சார் திறப்பீங்க..." என்ற வடிவேலு காமெடி பாணியில் காத்திருந்தனர். சரியாக நண்பகல் 12 மணிக்கு கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மதுப்பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மது வகைகளை உற்சாகமாக வாங்கிச் சென்றனர்...
Next Story