நண்பனின் மகள் முகத்தை பார்த்ததும் உடல் நடுங்கி கதறி அழுத பாரதிராஜா.. 1 நொடியில் தடுமாற்றம்

x

இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி உடலுக்கு இயக்குனர் பாரதிராஜா தேம்பி தேம்பி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சிவசபாபதியிடம் கேட்போம்


Next Story

மேலும் செய்திகள்