"மழையினால் வடமாநிலத்தவர் உயிரிழந்த நிலையில்.." அமைச்சர் கொடுத்த உத்திரவாதம்
- ராமச்சந்திரன், அமைச்சர்
- "மழையினால் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு"
- "இழப்பீடு தொகையை அவரது வாரிசுக்கு வழங்க நடவடிக்கை"
- "மழை இத்துடன் நின்றுவிடும் எனக் கூற முடியாது"
- "ஜனவரி முதல் வாரம் வரை மழை பெய்யக்கூடும்"
Next Story