#Breaking : பற்றியெரியும் மே.வங்கம்... ``10 நாட்களில் ம*ரண த*ண்டனை..'' - மம்தா உறுதி
"பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்"/10 நாட்களில் மரண தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி/அடுத்த வாரம் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்/போராடி வரும் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - மம்தா பானர்ஜி/போராடி வரும் மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது - மம்தா பானர்ஜி/மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் இன்று பந்த் நடைபெறும் நிலையில் மம்தா பானர்ஜி அறிவிப்பு//5/பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - மம்தா
Next Story