நாட்டு மக்களை குலைநடுங்கவிட்ட பெண் டாக்டர் கொலை - கெடு விதித்த மம்தா

x

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை

செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

செய்தியாளர்களை சந்தித்தார். குற்றவாளியை கைது செய்து,

ஏற்கனவே விசாரணை தொடங்கி விட்டதாக குறிப்பிட்ட மம்தா, இதர குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்து வருவதாக தெரிவித்தார். ஒருவேளை வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் காவல்துறையால் இந்த வழக்கை முடிக்க முடியவில்லை என்றால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம் என மம்தா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்