சென்னைக்கு 2 நாட்கள் சம்பவம் இருக்கு.! ரெடியா இருங்க..! மிரட்ட போகும் பேய் மழை.. Full Details தகவல்

x

சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரித்து15,16 தேதிகளில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போதைய மழை நிலவரம் குறித்து வரைகலை விளக்கத்துடன் இணைகிறார்... செய்தியாளர் பார்த்திபன்...


Next Story

மேலும் செய்திகள்