இரவு நேரத்தில் சென்னைக்கு திடீர் ஷாக் கொடுத்த கிளைமேட் | Chennai Rain | Rainfall

x

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், கிண்டி, மீனம்பாக்கம் உள்பட புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து கடுமையான வெயில் வாட்டியது. இரவு 7 மணியளவில் திடீரென காற்றுடன் சாரல் மழை பெய்தது. பின்னர் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வேலையை விட்டு வீட்டிற்கு செல்ல கூடிய வாகன ஒட்டிகள் பாதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்