"சுனாமியிலே ஸ்விம்மிங் போட்டவங்க நாங்க" - கரை புரண்டோடும் வைகைக்கு நடுவே ரெஸ்ட் எடுக்கும் மதுரையன்ஸ்

x

மதுரை யானைக்கல் தரைப்பால பகுதியில், ஆர்ப்பரித்து செல்லும் வைகையாற்று வெள்ளத்தின் நடுவே ஆபத்தை உணராமல் சிலர் படுத்து ஓய்வெடுத்த காட்சி வெளியாகியுள்ளது. தொடர் மழையால் வைகை அணையிலிருந்து விவசாய தேவைக்காக ஆறாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மதுரை வைகையாற்றில் இரண்டாம் நாளாக அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் யானைக்கல் தரைப்பால பகுதியில் வெள்ள நீரில் ஆபத்தை உணராமல் சிலர் ஓய்வெடுத்த காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்