"உங்களை போல் மிருகம் அல்ல நாங்கள்.."இஸ்ரேலிய குழந்தைகளைப் காக்கும் ஹமாஸ் - வெளியான வீடியோ

x

இஸ்ரேலில் கடத்தப்பட்ட குழந்தைகளை ஹமாஸ் கொன்று விட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டிய நிலையில், அவர்கள் பத்திரமாக இருப்பதாக ஹமாஸ் வீடியோ வெளியிட்டுள்ளது... போரின் போது பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட குழந்தைகளை ஹமாஸ் குழுவினர் கொலை செய்து விட்டதாக இஸ்ரேல் பகிரங்கமாக குற்றம் சாட்டியது... ஆனால், நாங்கள் குழந்தைகளைக் கொல்லவில்லை என்று தெரிவித்துள்ள ஹமாஸ், குழந்தைகளின் காயத்திற்கு மருந்து போடுவது மற்றும் பராமரிப்பதைப் போன்று வீடியோ வெளியிட்டுள்ளது. "தாங்கள் கருணை உள்ளவர்கள் என்றும், உங்களைப் போல் நாங்கள் குழந்தைகளைக் கொல்லவில்லை" எனவும் இஸ்ரேல் மீது ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்