கேரள போலீசுக்கு அன்று வில்லன்.. இன்று வயநாடு மீட்பில் ரியல் ஹீரோ.. ஆர்மியே போகாத இடத்துக்கும் போகும்.. மிரட்டும் மாடிஃபை ரக்கர்ட் வண்டிகள்

x

கேரள போலீசுக்கு அன்று வில்லன்.. இன்று வயநாடு மீட்பில் ரியல் ஹீரோ.. ஆர்மியே போகாத இடத்துக்கும் போகும்.. மிரட்டும் மாடிஃபை ரக்கர்ட் வண்டிகள்

கேரளாவில் ஜீப், கார் போன்றவற்றில் உயரமான சக்கரங்கள் போன்ற மாற்றங்களை செய்து, தனியாக பந்தயம் வைத்து போட்டி நடத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, அதுபோன்ற வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதுபோன்று டயர் மாற்றி வடிவமைக்கப்பட்ட வாகனங்கள், வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் உடல்களை மீட்பது, ஆம்புலன்ஸ்களை இழுத்து வருவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த வாகனங்கள் பேருதவியாக இருந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்