சென்னையில் குடிநீர் குழாயில் உடைப்பு..முழங்கால் அளவுக்கு தேங்கி கிடக்கும் தண்ணீர்
சென்னையில் குடிநீர் குழாயில் உடைப்பு..முழங்கால் அளவுக்கு தேங்கி கிடக்கும் தண்ணீர் - பெரும் சிரமத்தில் மக்கள்
சென்னை சூளை பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு - சாலையில் தேங்கிய தண்ணீர்
சாலையில் தேங்கிய தண்ணீரால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம்
சூளை - வேப்பேரி சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கி கிடக்கும் தண்ணீர்
Next Story