சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்... சாலையை கடக்க முடியாமல் திணறும் மக்கள்
மேற்குதொடர்ச்சி மலையில் நீடிக்கும் மழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, மூக்கறைக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலையில் அதிவேகமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மலைவாழ் மக்கள், சாலையை கடக்க முடியாமல் திணறினர். ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கினர். பின்னர் உயிரை பணயம் வைத்து, பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சாலையை கடந்தனர்.
Next Story