#JUSTIN : 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்ட்... நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
- காவல் ஆய்வாளர்களுக்கு பிடிவாரண்ட்/இரு காவல் ஆய்வாளர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, கமுதி நீதிமன்றம் உத்தரவு
- மதுரை தல்லாகுளம் காவல் ஆய்வாளர் திலகவதி, வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் முருகனுக்கு எதிராக பிடிவாரண்ட்
Next Story