காதலியின் கண் முன்னே... கணவன் முகத்தை பஞ்சர் செய்த Ex..! அலறிய மணமேடை... வெளியான ஷாக்கிங் வீடியோ
முன்னாள் காதலியின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர், மணமேடையில் வைத்து மணமகனை தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள உன்சா கிராமத்தில், கடந்த 12 ஆம் தேதி பள்ளி ஆசிரியை ஒருவருக்கு திருமண வரவேற்பு நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட ஆசிரியரின் முன்னாள் காதலன், மணமக்கள் அமர்ந்திருந்த மேடையில் ஏறி இருவருக்கும் பரிசு கொடுத்த நிலையில், திடீரென மணமகனை விட்டு விளாசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story